திருநங்கை என் போன்ற ஒரு சில Trans girls உடன் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கக் கூடிய சில பணக்கார ஆண்கள் Relationship வைத்துக் கொள்ளும் பட்சத்தில்,அவர்கள் கூறும் காரணம் ,
உன்னை போல நல்ல மனம் படைத்தவளை நான் எங்குமே பார்த்ததில்லை.... என் உயிரினும் மேலாய் உன்னை காதலிக்கிறேன் etc.,
எதார்த்தமன உண்மை என்னவென்றால்,
*அவனக்கு சிறிதும் பொருத்தமில்லாத மனைவி அமையும் பட்சத்தில், அவன் இன்னொரு துணையைத் தேடுகிறேன்.
*அந்த துணையினால் எதிர்காலத்தில் எந்தவித Legal பிரச்சனைகள் வர கூடாது (குழந்தை உட்பட) என்பதற்காக ஒரு திருநங்கையை தேர்வு செய்கிறான். அந்த திருநங்கையை எப்படி தேர்வு செய்கிறான் என்பதுதான் highlight.
1. அவளை 360 degree angle ல் பார்த்தாலும் பேரழகு பெண்ணாக தெரிய வேண்டும்.
2. நன்கு படித்திருக்க வேண்டும்.
3. நடை உடை பாவனை.
4. Family background.
2. நன்கு படித்திருக்க வேண்டும்.
3. நடை உடை பாவனை.
4. Family background.
இதை தவிர ஒரு Hair ம் இல்லை....
திருநங்கை
இப்பேற்பட்ட ஒரு சிலர் இருக்கின்றார்கள் இதை உங்களின் சிந்தனை உணர்ச்சிகளாக வெளி படுத்தி இருக்கிறீர்கள் இது சமுதாயத்தில் அறியக்கூடிய விஷயமே
உங்களின் தைரியமான சிந்தனை உணர்ச்சிக்கு எங்கள் ARROK MEDIA சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்









Comments
Post a Comment