Posts

Image
In the guise of women's civilization Do not bone the dogs மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி, மகள், தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார். நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம். வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார். நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார். எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து, " ஹானா, இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது. வைரங்களை எங்கு எடுப்பாய்? பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன. முத்துக்களை எங்கு எடுப்பாய்? கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும்
Image
BJP POLITICIAN RAMA R SPEECH ABOUT KANYAKUMARI FISHERMEN IN ROBBIES அவன் அவன் உயிருக்கு போராடுரான் உங்களுக்கு ஜாதியு‌ம் மதமும் பெருசா தெரியுதா  WATCH THIS VIDEO :  https://www.youtube.com/watch?v=ki4t31uUhtE&t=1s
Image
பெண்களின் கருமுட்டையின் ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலம்..! காலங்கள் செல்ல செல்ல, கருவுறும் திறன் குறைந்து கொண்டே இருக்கிறது. 20 வயது, 30 வயது, 40 வயது என ஒவ்வொரு வயதிலும் மாறிக்கொண்டே இருக்கிறது. பெண்களின் கருமுட்டையின் தரம் நாளாக நாளாக மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும் கருமுட்டையின் ஆரோக்கியம் நபருக்கு நபர் வேறுபடுவதாகவும் இருக்கிறது. இந்த பகுதியில் கருமுட்டையின் வளம் 20, 30 மற்றும் 40 வயதுகளில் எந்த அளவிற்கு மாறுகிறது என்பது பற்றி காணலாம். 20 வயதிற்கு முன்னர் பிறக்கும் போது 1-2 மில்லியன் கருமுட்டைகள் பெண்களுக்கு இருக்கும். பெண்களின் 20 ஆவது வயதில் 100-200 ஆயிரம் கருமுட்டைகள் மட்டுமே மீதியாக இருக்கும். ஆனால் கருமுட்டைகளின் தரம் இந்த வயதில் அதிகமாக தான் இருக்கும். இதனால் கருவுறும் தன்மை மிக அதிகமாக இருக்கும். 20 வயதிற்கு மேல்..! பெண்களின் கருவுறும் தன்மையில் 20 வயதிற்கு மேல் மிகச்சிறிய மாற்றம் நிகழ்கிறது. 20 வயதிற்கு மேல் முதல் வருடத்திலேயே பெண்கள் கருவுற 75% வாய்ப்புகள் இருக்கின்றன. 30 வயதிற்கு முன்னர்..! முப்பது வயதிற்கு முன்னர் பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிடா
Image
Padmavati    controversy Amid criticism of violent activists, lets not forget contribution of Rajputs to Indian history The controversy surrounding the film  Padmavati   is as needless as anything could be. Such films are very necessary to bring to light stories from our history — something that is generally absent in today's public psyche. For instance, a lot of people know about Bajirao and Akbar only because of the films in which they have seen these characters. One can’t know if there's any distortion in the film  Padmavati , without actually seeing it. Having said that, in the hurry to criticise the actions of a few so-called Rajput activists, the entire contribution of Rajputs to Indian history is now being questioned. Memes of Rajputs being circulated by others are as senseless as actions of Karni Sena and its ilk. One of the earliest accounts is that of the great Pratihara King Nagabhatta I — in the First Battle of Rajasthan, who defeated a large
Image
பாதிக்க பட்டவளோ  ?  திருநங்கை திருநங்கை   என் போன்ற ஒரு சில Trans girls உடன் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கக் கூடிய சில பணக்கார ஆண்கள் Relationship வைத்துக் கொள்ளும் பட்சத்தில்,அவர்கள் கூறும் காரணம் , உன்னை போல நல்ல மனம் படைத்தவளை நான் எங்குமே பார்த்ததில்லை.... என் உயிரினும் மேலாய் உன்னை காதலிக்கிறேன் etc., எதார்த்தமன உண்மை என்னவென்றால், *அவனக்கு சிறிதும் பொருத்தமில்லாத மனைவி அமையும் பட்சத்தில், அவன் இன்னொரு துணையைத் தேடுகிறேன். *அந்த துணையினால் எதிர்காலத்தில் எந்தவித Legal பிரச்சனைகள் வர கூடாது (குழந்தை உட்பட) என்பதற்காக ஒரு திருநங்கையை தேர்வு செய்கிறான். அந்த திருநங்கையை எப்படி தேர்வு செய்கிறான் என்பதுதான் highlight. 1. அவளை 360 degree angle ல் பார்த்தாலும் பேரழகு பெண்ணாக தெரிய வேண்டும். 2. நன்கு படித்திருக்க வேண்டும். 3. நடை உடை பாவனை. 4. Family background. இதை தவிர ஒரு Hair ம் இல்லை....   திருநங்கை இப்பேற்பட்ட ஒரு சிலர் இருக்கின்றார்கள் இதை உங்களின் சிந்தனை உணர்ச்சிகளாக வெளி படுத்தி இருக்கிறீர்கள் இது சமுதாயத்தில் அறியக்கூடிய  விஷயமே உங்களின்
Image
Wi-Fi SILENT KILLER - Wi-Fi / BE AWARE OF IT There is a silent killer lurking in each of our homes. We commonly call it Wi-Fi Watch Full Video : https://www.youtube.com/watch?v=7bWENMejee4
Image
நிச்சயம் நமது வாழ்க்கையை அற்புதமாய் மாற்றலாம் இந்தப் பதிவு படித்துவிட்டு வெறுமனே கடந்து போக அல்ல முயற்சித்தால்.. நமது உடல் எவ்வளவு ஆச்சரியமான படைப்பு என்பதை கண்களை மூடி.. உள்ளுக்குள் பயணித்து இயங்கும் ஒவ்வொரு உறுப்புக்களை பாகங்களையும் அதன் இயக்கங்களைக் கண்டு வியக்க ஆரம்பிக்க பழக வேண்டும்.. அப்போது எந்த காரணமும் இல்லாமல் இப்பிறவி எவ்வளவு அற்புதம் என உணர ஆரம்பிப்போம்.. இரவு தூங்கும் முன் இதை கட்டாயம் முயற்சியுங்கள்..(இன்று முயற்சித்து பாருங்கள்) நிஜத்தில் நாம் ஒவ்வொருவரும் சக்தி சொரூபமானவர்கள் ஆம்.. அதை உடல் உழைப்பால் முழுவது செலவிட வேண்டும்.. அந்த சக்தி மற்றவர் வாழ்வில்   தெளிவை, அமைதியை உருவாக்கும் அளவிற்கு கருணை அன்பு கொண்டு விரிவடைய வேண்டும்.. அப்போது உண்மையில் நமக்கு தேவையானது எதுவானாலும் அதை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு இயற்கை(இறை) பேராற்றலுடையது.. பேரன்புடன் இயற்கை (ரேகா பத்மநாபன்)  எங்களின் கனிவான  நன்றி  ரேகா பத்மநாபன்    ARROK MEDIA